கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கொரோனாவின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடக்கின்ற்றனர். இப்படி இந்த கொரோனா பொது மக்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும், உச்ச நட்சத்திரங்களுக்கும் என அனைவருக்கும்  பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இப்படி பல பிரபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ் சினிமாவில் கடந்த பல வாரங்களாக மக்களால் கவனிக்கப்பட்டு பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது தான்.

இப்படி அவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே எஸ் பி பி அவர்கள் உடல் நிலை பற்றி பலரும் கேட்டறிந்தனர். இப்படி அவர் மருத்துவமனையில் இருந்தபோது  அவர் உடல்நிலை தீவிரமாக இருப்பதாக அவ்வபோது செய்திகள் வெளிவந்தன , அனால் அதுவெல்லாம் வதந்தி அதனை நம்பாதீகள் என அவரது மகன் எஸ் பி சரண் அவரது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தார், அதன்பின்பு

எஸ் பி பி அவர்களின் உடல்நிலை பற்றி தினமும் வீடியோ செய்திகளாக அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெளிவான விளக்கத்தை கொடுத்தார். இப்படி கடந்த வாரம் கூட கூடிய விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும் அவர் பூரண குடனமடைந்து  வீடு திரும்புவார் என கூறி இருந்தார்,

இந்நிலையில் அதேபோல் நல்ல செய்தியாக எஸ் பி பி அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என்ற செய்து வந்தது பின்னர் அவருக்கு பிசியோ சிகிச்சை வழங்கபடுகிறது என கூறி இருந்தனர். அனால் தற்போது அவர் மாரடைப்பால் காலமானார். இதற்க்கு ரசிகர்களும் திரையுலகினர் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளது, இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here