எஸ்பிபி-யை தொடர்ந்து எஸ்பிபியின் மனைவின் உடல்நிலை குறிப்பிட்டு!! மகன் எஸ் பி சரண் வெளியிட்ட முக்கிய தகவல்!!! – வெளிவந்த வீடியோ உள்ளே!

3584

இந்த கொரோனா பொதுமக்களுக்கு மட்டும் பெரும் அச்சுறுத்தலாக இல்லாமல் திரைப்பிரபலங்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் பல பிரபலங்களும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாபட்சனில் தொடங்கி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்று ஜெனிலியா , தமன்ன வரை அனைவரது குடும்பங்களுமே கோரோநாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் பேசப்படும் செய்தி எஸ்பிபி அவர்கள் கோரோனாவால் பாதிக்கப்பட்டதுதான்.

இவர் மருத்துவமனை சென்ற முதல் நாளில் இருந்தே ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதுதான். இப்படி திடிரென அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்ற செய்தி வந்ததும் இளையராஜா ரஜினி போன்றோர்கள் தனது சமூக வலைத்தளம் வாயிலாக எஸ்பிபி நீங்கள் மீண்டு வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டனர். அதன் பின்பு திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து பிரார்த்தனை நடத்தினர்.

இப்படி இருக்க தினமும் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை பற்றிய தகவல்களை மருத்துவ நிர்வாகமும் அவரது மகன் பாடகர் சரணும் சமூக வலைதள பக்கங்களில் வீடியோவாக பகிர்ந்து வருகிறார், இவர் நேற்று பகிர்ந்த செய்து அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்பிபி அவர்கள் சுய நினைவுடன் இருப்பதாகவும் அவர் 95% குணமடைந்துவிட்டதாகவும் கூறி இருந்தார்.

இப்படி அவர் வெளியிட்ட செய்தி ராசிகளுக்கும் திரையுலகினருக்கும் மகிழ்ச்சியை தந்தது. இன்று வெளியிட்டுள்ள வீடியோவில்  என் அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறார் நன்றாக தேறி வருகிறார் என பலரும் கேட்ட கேள்விக்கு முதலில் பதிலளித்தார். மற்றும் அப்பா நீண்ட நாட்கள் படுக்கையிலே இருந்ததால் பிசியோ தரவி செய்து வருகிறார் அதனால் தசைகள் வலுபெற்று கூடிய விரைவில் பூரண குணமடைவார். அதுமட்டுமல்லாமல் அவரது சுவாசம் சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றும் கூறி இருக்கிறார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

 

View this post on Instagram

 

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here