சற்றுமுன் கொரோனவில் இருந்து குணமான எஸ்.பி.பி!! – ” I P L கிரிக்கெட் பார்க்க ஆசைப்படுகிறார்” மகன் வெளியிட்ட வீடியோ!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!

755

பொதுமக்களும் பிரபலங்களும் நாளுக்கு நாள் கொரோனவால் பதிக்கப்படும் நிலையில் பலரும் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பொதுமக்களுடன் சேர்த்து பிரபலங்களும் பாதிக்கபடுவதால் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் சோகத்தை  ஏற்படுத்தி வருகிறது. இப்படி தமிழ் திரையுலகதில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக  பேசப்படும் செய்தி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கோரோனாவால் பதிக்கப்பட்ட செய்திதான். அவர் கோரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களும், பிரபலங்களும் அவர் மீண்டு வர பிரார்த்திப்பதாக ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டனர்.

பின்னர் அவரது உடல் நிலை மிகவும் தீவிரமடைந்து தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் சோகத்தில் பிரபலன்கலான இளையராஜா மற்றும் ரஜினி போன்றோரும் பாலா திரும்ப வர வேண்டுமென வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தன. இப்படி நாளுக்கு நாள் பல வதந்தியான செய்திகள் வந்ததான் எஸ்.பி.பி அவர்களின் மகனும் பாடகருமான சரண் அவர்பற்றி செய்திகளை அவ்வபோது அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டார். இப்படி கடந்த வராம்,

அப்பாவுக்கு மீண்டும் உடல்நிலை தீவிரமடைந்து ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டதும் ரசிகர்கள் திரையுலகினர் சேர்ந்தவர்கள் அனிவரும் ஓன்று சேர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். அந்த பிரார்த்தனைக்கு பலனாக எஸ்.பி.பி அவர்கள் உடல் நிலை தேறி வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இதனை அவரது மகனும் உறுதி செய்து எஸ்.பி.பி அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்திருந்தார்.

பின்னர் அதன்பின்பு நல்ல உடல் நலத்துடன் தெரிய எஸ்.பி.பி அவர்கள் முழு சுய நினைவுடன் இருப்பதாக சரண் கூறி இருந்தார். அதனை உறுதி படுத்தும் வகையிலும் அவர் கையெழுத்திட்ட பேப்பரின் புகைப்படத்தை பகிர்ந்தார். இது ரசிகர்களும் திரையுலகினர்க்கும் மகிழ்ச்சியை தந்தது. தற்போது மீண்டும் வீடியோவை வெளியிட்ட சரண் அப்பின் உடல்நிலை பெரும்பாலும் குணமடைந்து விட்டது அவர் இவ்வளவு  நாள் பெட்டிலே இருந்ததால் இவருக்கு பிசியோ சிகிச்சை நடந்து வருவதாக கூறி இருந்தது மட்டுமல்லாமல் திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று கூறினார்.

இப்படி திங்கள் கிழமையான இன்று இவர் மகிழ்ச்சியான் செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார், இப்படி அவர் கூறியதாவது. அப்பாவுக்கு கொரோனா தோற்று நேகடிவென உறுதி செய்யப்பட்டுவிட்டது, கடந்த சில தினங்களுக்கு முன்புகூட திருமண நாளை கொண்டாடினோம், அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட், டென்னிஸ் என அனைத்தையும் பார்த்து வருகிறார் மற்றும் இந்த IPL சீசனுக்க ஆரவமா காத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here