பாடகர் எஸ் பி பி அவர்களை அஞ்சலி செலுத்தி புதைக்கப்பட்ட பண்ணை வீட்டின் தற்போதைய நிலை!! – வைரலாய் பரவி வரும் புகைப்படம்!! வேதனையான ரசிகர்கள்!

2274

இந்த கோரோனாவால்  பொதுமக்கள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் பல மாதங்களுக்கு மேல் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடக்கின்றனர். லாக்டவ்னும் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் சென்று கொண்டே இருக்கிறது ஆனால் இதற்க்கு ஒரு முடிவு வந்த பாடில்லை, பொதுமக்களில் தொடங்கி உச்ச நட்சத்திரங்கள் வரை பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவிலும் கடந்த சில வாரங்களாகவே பரபரப்புடன் பேசப்பட்ட செய்து எஸ் பி பி அவர்கள் கர்ணா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததுதான்.

எஸ் பி பி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே அவரது உடல்நிலை பற்றி பல்வேறு செய்திகள் உலாவந்தன, ஆனாலும் அவரது மகன் எஸ் பி சரண்  அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரது உடல் நிலை பற்றி தினமும் வீடியோவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி முந்தைய வாரங்களில் அவைக்கு கொரோனா நெகடிவ் ஆனது  இன்நிலையில் உடல்நலம் பெற்று நமுடன் திரும்பி வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு மாரடைப்பால் காலமானார்.

இப்படி எஸ் பி பி அவர்களது மறைவை யாராலும் எற்றுக்கொள்ள முடியவில்லை, பலரும் அவருடன் பனுபுரிந்த அனுபவங்களை பகிர்ந்தனர். கிட்டத்தட்ட பதினாறு மொழிகலில் நாற்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருக்கும் இவர் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

பொதுமக்கள், ரசிகர்கள் , திரைப்பிரப்லாம்ன்கள் என அனைவரும் எஸ்பிபி அவர்களின் பண்ணை வீட்டில் நடந்த இறுதி அஞ்சலிக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். இன்னும் இவரது பாடல்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இபப்டி இறுகக் ரசிகர் ஒருவர் இவரது அஞ்சலிக்கு பிறகு அந்த இடம் எப்படி இருக்கிறது என்பதையும், மனித வாழ்க்கை பற்றியும் கவிதையாக எழுதியுள்ளார் இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here