கொரோனாவால் மறைவதற்கு முன்பு எஸ் பி பி கொரோனாவுக்கே பாட்டு பாடியுள்ளது தெரியுமா? – வெளிவந்த வீடியோ!! வேதனையான ரசிகர்கள்!

716

லாக்டவுன் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்னும் இதற்க்கு ஒரு முடிவு வந்த பாடில்லை. தினமும் மக்கள் பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கொரோனா குறைந்ததோ இல்லையோ அரசு பல தளர்வுகளை விட்டு மக்கள் இயல்பு நியிக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கொரோனா பொதுமக்களை மட்டும் விடாமல் பிரபலங்களையும் சினிமா நட்சத்திரங்களையும் அச்சுறுத்தி வருகிறது. இப்பத் இதமிழ் சினிமாவில்,

கடந்த பல வாரங்களாகவே பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்களின் உடல்நிலை பற்றிதான். ஆரம்பத்தில் இஅவரது உடல் நிலை பற்றி பல வதந்திகள் வந்தது, அதனையெல்லாம் அவரது மகன் வீடியோ பதிவை வெளியீடு பொய்யென உறுதி செய்தார், இந்நிலையில் அவற்றுக்கு கொரோனா நெகடிவ் வதுவிட்டதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் அவரது இன்ஸ்தகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படி இருக்க அவருக்கு தினமும் பிசியியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில் அவர் தனது கையெழுத்தை பேப்பரில் பதிவிட்டு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் அனைவரும் அவர் குணமடைந்து வந்து விடுவார் என நினைத்த நிலையில் இன்று மதியம் எஸ் பி பி  அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைப்பிரப்லங்கள் பொதுமக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தினர். திரையுலகினை சேர்ந்த பலரும் இவருடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்தனர்.

இப்படி மக்கள் நேரில் சென்று இவருக்கு அஞ்சலில் செலுத்தி வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஆரம்ப லாக்டவுன் நேரத்தில் கொரோனாவை பற்றி எஸ் பி பி  பாடிய பாடலை மனோபால அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here