உலக சினிமாவில் மற்ற கலைஞர்களுக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் இசை கலைஞர்களுக்கென எப்பொழுதும் ஒரு தனி மரிகாதையே உண்டு என கூறலாம். ஏனெனில் இசை என்பது மொழி, மதம், நாடுகளை கடந்து அனைவருக்கும் ஒன்றுதான். நல்ல இசை எங்கிருந்து கிடைத்தாலும் மக்கள் அதனை ரசிப்பார்கள். இப்படி இந்திய சினிமாவில் பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் எஸ் பி பி அவர்கள் என்று சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இப்படி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் இருந்ஹா இவர் பல்வேறு மொழிகளில் பாடி இருக்கும் இவர் இதுவரை நாற்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். இசைக்கும் பாடலுக்குமென இருக்கும் விருதுகல் அனைத்தையும் பெற்றி இருக்கிறார், இது வரை ஆறு தேசிய விருதுகளை பெற்ற இவர் பல்வேறு அரசு விருதுகளையும் பெற்று இருக்கிறார். இப்படி பட்ட இசை அரசன் நேற்று சொரோனாவால் மறைந்த செய்தி அனைவருக்கும் வேதனையளித்தது.  பிரபலங்கள் பலரும் இவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி இவரது மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகை செர்ந்தவர்களுமென அனைவரும் அவர்களது இறங்கியும் ஆறுதலையும் சொல்லி வருகின்றனர், இபப்டி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இப்படி இருக்க தல அஜீத் ரசிகர்களும் அஜித் சார்வில் எஸ் பி பி யின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி தல அஜித் பற்றி எஸ் பி பி அவர்கள் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் தல அஜித்தை அவர் முதல் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Always an inspiration to yougsters – THALA DAA…

நீங்கள் யாரும் அறியாத "தல" அஜித் குமார் அவர்களின் மறுபக்கம் !!!Always an inspiration to yougsters – THALA DAA…

Posted by Ajith Back Bones on Sunday, June 7, 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here