மறைந்த பாடகர் எஸ் பி பி மகன் எஸ் பி சரணின் முதல் மனைவி யார் தெரியுமா? – இதோ வெளியான புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!

26063

பல மாதங்களாக லக்க்டவுன் காரணமாக பல சினிமா ஒபிரப்லாங்களும் வீடுகளுக்குலேயே முடன்கிக்கிடக்கின்ற்றனர். பல நட்சத்திரங்களும் வீடுகளில் தனது குடும்பத்துடன் நாட்களை கழித்து அந்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு மகள்சியளிக்கின்ற்றனர். இந்திய சினிமாவில் பல நடிகர் நடிகைகளும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாபட்சனில் தொடங்கி நேற்று தமன்னா வரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு தற்போது பல தளர்வுகளை அறிவித்த நிலையில் இப்பொழுது தான் பல பிரபலங்களும் ஷூட்டிங்குக்கு செல்கின்றனர்,

இப்படி கடந்த பல வாரங்களாகவே தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததுதான். கொரோன நெகடிவ் செய்யப்பட்டு விரைவில் நல்ல உடல் நலதுடம் வீடு திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எஸ் பி பி அவர்கள் மாரடைப்பால் காலமானார். இவர்டஹு மறைவிற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் தற்போதைய உச்ச நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இப்படி அவரது மகன் எஸ் பி சரண் செய்தியாளர்களுக்கு வதந்திகளை பற்றி விவரங்களை கூறினார், எஸ் பி சரண் தந்தை போலவே தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே,

இப்படி எஸ் பி சரண் அவர்களுக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் நான்கு வருடங்களிலேயே விவாகரத்தும் நடந்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டு மீண்டும் நெருங்கிய உறவுக்கார பெண்ணான அபர்ணா என்ற பென்னுண்டன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பிரளங்கள் மட்டுமே கலந்து கொண்டனர் இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here