உலகம் முழுவதும் பெரும் சவாலாக மக்கள் மத்தியில் இருந்து வருவது இந்த கொடியான நோயான கொரோன தான் அதில் இருந்து மக்கள் மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் இந்த நோய் தொற்று மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் இந்த நிலையில் பல மக்கள் மற்றும் பல பிரபலங்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நோயின் தாக்கம் காரணமாக பல மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களை வெளியே வர விடாமல் தடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் கொரோன வால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இதனால் பல சினிமா துறை பிரபலங்கள் இறந்தும் போயுள்ளர்கள்.மேலும் ஏற்கனவே மக்கள் இந்த நோயினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.மேலும் பல முன்னணி நடிகர்களின் மறைவும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு உடல் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து இருந்தார்.மேலும் அவர் இதற்கு முன் வீடியோ ஒன்றில் எனக்கு மைல்ட் ஆகா கொரோன வின் அறிகுறி தெரிகிறது என வீடியோ வில் கூறிய அவருக்கு தற்போது கொரோன வின் தாக்கம் அதிகமாகி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இதனை அறிந்த ரசிகர்களுக்கு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களின் நெருங்கிய நண்பரான எஸ்பிபீ அவர்களுக்கு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் மனம் உருகி தனது நண்பருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.மேலும் அதில் அவர் கூறுகையில் நமது நட்பு எந்த ஒரு காலத்திலும் பிரிந்தது இல்லை கூடிய விரைவில் திரும்பி வா என கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.