இந்த நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவது இந்த கொடிய நோயான கொரோன தொற்று மூலமாக மக்களிடையே எளிதில் பரவ கூடும் என்ற ஒரு நிலை இருப்பதால் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இதனால் பல மக்கள் மற்றும் பிரபலங்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதில் பல பிரபலங்கள் இறந்தும் போயுள்ளர்கள்.மேலும் சிலர் தீவிர சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் சினிமா துறை நடிகரான அமிதாப் பச்சன் அவர்களின் குடும்பத்திற்கு கொரோன தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தனர்.மேலும் இதில் தமிழ் சினிமாவிலும் இந்த நோய் விட்டு வைக்க வில்லை பல பிரபலங்களை தாக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளார்கள்.

இதில் தற்போது அண்மையில் பிரபல தமிழ் சினிமா பாடகரான எஸ்பிபீ அவர்களுக்கு கொரோன தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.அதற்கு அந்த மருத்துவமனை வெளியிட்டு வந்த அறிக்கையில் அவரது உடல் நிலையில் கவலை கிடமாக இருந்து வருகிறது என கூறி வந்தனர்.

அவரது மகனான சரண் அவர்கள் தனது தந்தையை பற்றிய அவர் எப்படி உள்ளார் என்ற செய்திகளை வீடியோ காணொளி மூலம் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் பாடகர் எஸ்பிபீ அவர்களது உடல் நிலையில் தற்போது நலமாக உள்ளதாகவும் மேலும் அவர் கொரோனவில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.மேலும் அவர் கொரோன டெஸ்ட்யில் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் கூறி வருகிறார்கள். ஆனால் அந்த தகவல் முழுதும் பொய் எனவும் தற்போது தனது தந்தைக்கு இன்னும் சிகிச்சை நடைபெற்று வருகிறது எனவும் மகன் சரண் கூறி இருந்தார். அதனை வீடியோவாக வெளியிட்டு உறுதி படுத்தியுள்ளார். இன்னிலையில் இந்த  செய்தியை அறிந்த ரசிகர்கள் மீண்டு வந்துவிட்டார் என சந்தோஷத்தில் இருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here