மகிழ்ச்சி செய்தி: ஐசியூ-வில் கேக் வெட்டி கொண்டாடிய பாடகர் எஸ்பிபி அவர்கள் – மகிழ்ச்சியில் திரையுலகினர்!! இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்!!

766

இந்த கோரோனாவானது பொதுமக்களுக்கு மட்டும் தொல்லைதாராமல் பிரபலங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது இப்படி இந்திய திரையுலகில் பாலிவூட் சூப்பர்ஸ்டாரான அமிதாபட்சனில் தொடங்கி அவரது குடும்பத்தினருக்கே கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி முன்னணி நடிகைகளான ஜெனிலியாமற்றும் தமன்ன ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் திரையுலகில் கடந்த சில தினங்களாகவே பரபரப்பாக பேசப்படும் செய்தி எஸ்பிபி அவர்களின் உடல்நிலை பற்றிதான்.

இப்படி எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா உருதி செய்யப்பட்ட நாளிலிருந்தே பரபரப்பான பல செய்திகள் சினிமா வட்டாரங்களில் உலவின. இப்படி இளையரஜவில் இருந்து ரஜினிகாந்த் வரை பலரும் அவர் மீண்டு வரமேண்டுமேன  பிரார்த்தனை செய்வதாக தனது சமூக வலைதளங்களில் வீடியோ பதிவை வெளியிட்டனர், இப்படி பல வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் எஸ்பிபி அவர்களின் மகனும் பாடகருமான எஸ்பி சரண் அவர்கள் தினமும் அவரது உடல்நிலை  பற்றிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்பிபி அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை மோசமாக இருக்கிறது நாம் கடவுளை பிரார்த்திப்போம் என பதிவிட்டிருந்தார், இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இரண்டுநாட்கள் கழித்து நல்ல செய்தியாக எஸ்பிபி அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் எஸ்பிபி அவர்கள் அடுத்த நாளே அதனை உறதி செய்யும் வகையில் தனது கையெழுத்தை பேபரில் எழுதி அந்த புகைப்படத்தை அவரது மகன் பகிர்ந்திருந்தார்.

இப்படி இரண்டு நாட்களுக்கு முன்பு எஸ்பிபி அவர்களது மகன் அப்பாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூடிய விரைவில் திங்கள் கிழமை நல்ல செய்திக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி  எஸ்பிபி மற்றும் அவரது மனைவி சாவித்திரி அவர்களின் திருமண நாளை முன்னிட்டு ஐ.சி.யூ-வில் பிரத்யேகமாக கேக் வரவைக்கபட்டு இருவரும் கேக் வெட்டி திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகின. இப்படி இந்த செய்தியனை அறிந்து திரையுலக பிரபலங்களும், தமிழ் சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here