சிறுத்தை படத்தில் நடித்த நடிகரின் சகோதரி காலமானார் ?? காரணம் என்ன தெரியுமா !!ஷாக்காண ரசிகர்கள் !!

551

உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வரும் ஒரு விசயம் என்ன வென்றால் அது இந்த கொடிய நோயான கொரோன தான்.இந்த நோய் சீனா மக்களிடம் இருந்து பரவ ஆரமித்து தற்போது உலக நாடுகள் அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.இந்த கொரோன நோயால் பல உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது.தற்போது இந்திய மக்களிடம் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.

அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது.அனால் தற்போது முன் இருந்த நிலையை விட சற்று கொரோன வின் தாக்கம் அதிகமாகி வந்த வண்ணம் இருக்கிறது.இந்த நோய் மூலம் இறந்தவர்கள் பட்டியல் அதிகம் ஆகிக்கொண்டு இருக்கிறது.அதில் பிரபல சிறுத்தை படத்தில் போலிசாக நடித்த ராஜீவ் கணக்கால வின் சகோதரியான லட்சுமி கணக்கலா அவர்கள் இறந்து விட்டார்.இவர் மறைவுக்கு காரணம் கொரோன நோயால் பாதிக்கபட்டு இருந்துள்ளார் என்று வதந்திகள் வெளியாகி வருகின்றனர்.

ராஜீவ் கணக்கால இவர் தமிழ் சினிமா மக்களிடையே சிறுத்தை படம் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.அதே போல் நடிகை லட்சுமி கணக்கலா அவர்கள் தெலுங்கு மொழி சினிமாவில் சில படங்கள் நடித்துள்ளார்.இவர் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சில காலங்கள் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.இவர் கொரோன வால் இறந்துவிட்டார் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் இவர் புற்றுநோயால் இறந்துள்ளார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here