தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரவு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறார்கள்.மேலும் தற்போது குழந்தை நட்சத்திரங்களில் படையெடுப்பு இருந்து வருகிறது.தமிழ் சினிமாவில் வரும் படங்களில் முக்கிய அங்கம் வகிக்கும் கதாப்பதிரங்களில் இந்த குழந்தை கதாபாத்திரமும் ஒன்று.குழந்தையாக நடித்து பின்பு முன்னணி நடிகைகளாக வலம் வருவது ஒன்றும் புதிதல்ல.

இதை போல் தற்போது முன்னணி நடிகைகளாக இருந்து வரும் பாதி நடிகைகள் முன்பு குழ்நதை நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் தான்.அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான கார்த்தி அவர்கள் நடித்து சிவா இயக்கத்தில் வெளியான படமான சிறுத்தை படத்தில் குழந்தையாக நடித்த சுட்டி அவரது நடிப்பால் மக்களை கவர்ந்தார்.

இந்த சிறுத்தை படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மக்களிடையே அந்த படம் வெற்றியின் மூலம் இவரது பெயரை சிறுத்தை சிவா என மாற்றிக்கொண்டார்.மேலும் இவர் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து வீரம், விவேகம், விஸ்வாசம் என வரிசையாக படங்களை இயக்கினர்.

தற்போது சிறுத்தை படத்தில் நடித்த அந்த சுட்டிக்குழந்தை தற்போது அழகு போட்டி ஒன்றில் கலந்து கொண்டு அதில் அழகாக காட்சி யளித்துள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அட அந்த குழந்தையா இது என வாயடைத்து போனார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.


