இன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகரான சிவா கார்த்திகேயன் அவர்கள் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றே அதே போல் அவரது வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து படிப்படியாக மேலே வந்த தற்போது சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் பக்கம் வைத்துள்ளார்.சிவா அவர்கள் ஆரம்பகாலத்தில் இவர் விஜய் டிவியில் வெளியான கலக்க போவது யாரு என்னும் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர்.

தற்போது இவர் தமிழ் சினிமா வில் பல பரிமாணங்களில் கலக்கி வரும் இவர் அந்த சமயத்தில் இந்த ஒரு விளம்பரத்தை நடித்துள்ளார்.கோலிவுட் திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் படங்களை தயாரித்து வருகிறார் அதன் பிறகு இவர் பாடல் ஆசிரியராகவும், பாடல்களை பாடியும் உள்ளார்.இவர் தமிழில் முதல் படமான மரினா வில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.பின்பு வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.இவர் நடித்து வெளியான வருத்த படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் இவருகேன்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை தான் வசப்படுத்தியுள்ளார்.

இவர் தமிழ் சினிமா வில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அந்த நாட்களில் வாய்ப்புகளுக்காக தவித்து வந்த இவர் அன்றைய பிரபல நடிகையான த்ரிஷாவுடன் இணைந்து விளம்பர படம் ஒன்றை நடித்துள்ளார்.அதில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.அதை கண்ட ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here