சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் தங்கச்சியா நடித்த நடிகையா இது? – கடற்கரையில் நீச்சலுடையில் வெளிவந்த புகைப்படம்!!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

966

தமிழ் திரைப்படங்களில் பல நேரங்களில் முன்னணி கதாபத்திரங்களை விட ஹீரோ ஹீரோயினுடன் கூட இணைந்து வரும் ஒரு சில கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவரும். அதுவும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என்றா ல்சொல்லவே தேவையில்லை. இபப்டி பிரபலமாகும் நடிகர்கள் தங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக்கொள்ள அடுத்தடுத்து திரைபப்டங்களை தேர்வு செய்து நடிப்பார்கள். இபப்டி இன்று உச்ச நட்சதிரமாக இருக்கும் பல நடிகர் நடிகைகளும் ஒரு காலத்தில் சைடு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான்.

இப்படி கடந்த சில் வருடங்களுக்கு முன்பு ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் ஜீவா, ஆர்யா, அனுயா, கவிதா ரஞ்சனி போன்ற பல பிரபலங்களும் நைட்திருன்தனர். இந்த திரைப்படத்தில் தான் கதாநாயகி அனுயா அறிமுக நடிகையாக அறிமுகமாகி இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜீவாவிற்கு தங்கையா அறிமுகமாகி விஜி என்ற கதாபாத்திரம் மக்களிடையே பிரபலமாகி இருந்தது. இப்படி இந்த கதா பத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சினேகா முரளி.

சிறு வயதில் இருந்தே சினேகா முரளி இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தவர் முதல் முதலாக நடித்த திரைப்படமே சிவா மனசுல சக்திதான். இவர் சிவா மனசுல சக்தி திரியாப்படதிர்க்கு பிறகும் பெரிதாக படங்களிலும் நடிக்கவில்லை. இசையின் மீது ஆரவம் கொண்ட இவர் இவரது சமூக வலைதளங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

இப்படி ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து அதன்பின்பு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இவர்டஹு தற்போதைய புகைபப்டம் வெளிவந்துள்ளது, சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார் என புகைபப்டத்தை பார்த்த ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here