கியுட்டாக டீனேஜ் பெண்ணாக மாறிய சிவகார்த்திகேயன் மனைவி!! – அட இது எப்போ நடந்தது!! வைரலாகும் புகைப்படம் இதோ உள்ளே!!

1255

இன்று வெள்ளித்திரையை விட சின்னத்திரை வேறு ஒரு பரிமானத்திர்க்கே சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். திரைப்படங்களை விட சின்னத்திரை நிகழ்சிகள் நாளுக்கு நாள் மக்களிடையேவும் ரசிகர்களிடையேவும் பிரபலமடைந்து வருகிறது, இப்படி லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நிலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சினதிரை தொடர்கள் ரசிகர்களுக்கு ஆதரவு அளித்தது என்றே சொல்லவேண்டும். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல எவ்வளவோ நடிகர் நடிகைகள் முயச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி சின்னத்திரையில் வந்த வெள்ளித்திரையில் கலக்கியவர்கள் பலரும் இருக்கின்றனர், ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களில் சிவகர்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும். சாதாரண நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைபபடம் மூலம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

பின்னர் வருதப்படதா வாலிபர் சங்கம் திரைப்படம் கொடுத்த வெற்றி இவரை அடுத்தகட்ட கதானயகராகவே உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்கெட்டை உயர்த்திக்கொண்டு யாரும் நெருங்க முடியாத உச்சத்தில் இருக்கிறார் நடிகர் சிவர்கார்த்திகேயன்.

இப்படி நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருக்கும்போதே அவரஹு அதை மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்பொது அவரது கணக்கு வழக்குகள் முழுவதையும் அவரதுமனைவிதான் பாத்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறியாத செய்தி, இப்படி இந்த ஜோடிகளை பேஸ்ஆப் மூலம் இளம் வயதுக்கு கொண்டு சென்றுள்ளார்கள் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

View this post on Instagram

 

A post shared by Chenthur.SkFc (@sk_rasigan_edit) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here