தங்களது இரண்டாவது குழந்தைக்கு பெயர் வைத்த சினேகா-பிரசன்னா !! இப்படி எல்லாம் பெயர் வைப்பாங்களா?

1201

சிரிப்பு அழகி சினேகா வை தெரியாத ஆளே கிடையாது.தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகை இவர்.பல முன்னணி பிரபலங்கள் கூட அணைத்து விதமான படங்களில் நடித்துள்ளார் நடிகை சினேகா.என்னவளே என்னும் படம் மூலம் தமிழ் சினிமா துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார்.

பின்பு இவர் தற்போது வெளியான பட்டாஸ் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.சினேகா பிரசன்னா இருவரும் 2012 ஆம் அண்டு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு விஹான் என்னும் அழகான மகன் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.பிரசன்னா அவர்கள் தை மகள் வந்தாள் என்று தனது சமுக வலைத்தளமான ட்விட்டர்யில் பதிவிட்டு இருந்தார்.அதை கண்ட ரசிகர்கள் சினேகா-பிரசன்னா தம்பதிக்கு வாழ்த்துக்களை அளித்த வண்ணம் உள்ளனர்.

பிரசன்னா அவர்கள் ஒரு பேட்டியில் தங்களுக்கு முதலில் பெண் பிள்ளை தான் பிறக்க போகிறது என்று ஆத்யா என்னும் பெயரை தேர்வு செய்தோம் ஆனால் ஆண் பிள்ளை பிறந்தது.தற்போது பிறந்த பெண் பிள்ளைக்கு நங்கள் இருவரும் தேர்வு செய்த முதல் பெயரையே வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்

ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளோம் அந்த பெயருக்கு ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’ என்று பொருளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here