சூர்யவம்சம் படத்தில் நடித்த குட்டி குழ்நதையா இது?? ஆள் அடையலேமே தெரியாம மாறிடங்களே! – புகைப்படம் உள்ளே !!

1813

தமிழ் சினிமா துறையில் குழ்நதை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் பலர்.அதில் குழ்நதையாக தனது படங்களில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் குழந்தை நடிகையாக அறிமுகமான நடிகை தான் ஹேமலதா .இவர் 1995ஆம் ஆண்டு தனது முதல் படமான பாட்ஷா படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

பிறகு இவர் அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகரான சரத்குமார் நடித்த படமான சூர்யவம்சம் படம் படத்தில் நடித்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ஹேமலதா.இவர் அந்த படத்தில் பாயசம் சாப்பிடுறீங்களா பிரான்ட் என்ற அந்த வசனம் மூலம் இன்று வரை அந்த வசனத்தை வைத்து மக்கள் மீம்களை தயாரித்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு இன்றளவும் மக்கள் மத்தியில் அந்த வசனம் பிரபலமடைந்தது.

மேலும் நடிகை ஹேமலதா அவர்கள் துணை நடிகையாக நடித்து வெளியான முதல் படமான காதல் கொண்டேன் படத்தில் நடித்துள்ளார்.மதுர, ஜீ, திமிரு போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.ஹேமலதா பின்பு வெள்ளித்திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இவர் சித்தி, காண காணும் காலங்கள், புகுந்த வீடு, தென்றல் போன்ற வெற்றிகாரமாக ஓடி வந்த தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் குழந்தையாக மக்கள் மனதை கவர்ந்த இவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.தற்போது நடிகை ஹேமலதா உடல் இடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் போய்ட்டார் என ரசிகர்கள் அவரது புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி உள்ளார்கள்.மேலும் அவரது புகைப்படம் கீழே உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here