சன் மியூசிக் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா நியாபகம் இருக்கா? – பிரபல இயக்குனர்தான் இவரின் கணவரா? தற்போது வெளிவந்து புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!!

8053

தமிழ் சினிமாவில் பாரும் இன்றுவரை தமிழ் சினிமாவில் நுழைய ஆசைப்படுகிறார்களோ இல்லையோ சின்னத்திரை தொகுப்பளிநிகலாகவும், சின்னத்திரை சீரியல் நடிகைகலாகவும் வளர ஆசைப்படுகின்றனர். அதே போல தற்போது சின்னத்திரை நடிகைகளின் ஆதிக்கம் சின்னத்திரை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த இளசுகளும் பெரியவர்களும் திரைப்பட நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கும், தொகுப்பளிநிலளுக்கும் ரசிகர்களாக உள்ளனர். இப்படி முன்பெல்லாம் ஓரிரண்டு தொகுப்பளினிகள் பிரபலமாக நிகழ்சிகளை தொகுத்து வழங்குவார்கள் ஆனால் தற்போது சேனலுக்கு சேனல் பல தொகுப்பலர்களை வைத்துள்ளனர்.

சன் டிவி முதன்முதலில் பிரபலமான காலத்தில் பாடலுக்கென தொடங்கப்பட்ட தனி தொலைக்கட்சிதான் சன் மியூசிக். அந்த காலத்தில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான சேனல் என்றேவ் இதனை கூறலாம். அந்த அளவிற்கு புதுப்பட பாடல்களும், ரசிகர்களுக்கு விருப்பமான பாடல்களும் இதில் ஒளிபரப்பப்படும். அது மட்டுமல்லாமல் பிரபலங்களின் நேர்காணல்களும் ஒளிபரப்பபடுவதால் ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். இபப்டி இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா. இவர் அப்பொழுதே முன்னணி தொகுள்ளர்களுக்கு இணையாக பேசப்பட்டவர்.

இப்படி வெகுகாலமாக ஐவரும் திரைபபட இயக்குனருமான ராஜு முருகன் அவரும் வெகு காலமாக காதலித்து வந்தனர். ராஜு முருகன்  வேறு யாருமில்லை தமிழில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளியான குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்சி திரைப்படத்தை இயக்கியவர்தான்,

இப்படி இருவருக்கும் கடந்த 2016 ஆமா ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. சிம்பிளாக பெசன்ட் நகர் கோவிலில் நடந்த இந்த திருமனதிர்க்கு நெருங்கிய உறவினர்களும், திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். இப்படி திருமணமான பின்பு ஹேமாவை சின்னத்திரையில் காண முடியவில்லை என எண்ணிய ரசிகர்களுக்கு கடந்த மார்ச் மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது மகிழ்ச்சி செய்தியை அமைந்தது. இதோ அவர்களது குடும்ப புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here