கொரோனா லாக்டவுன் ஆரம்பித்து பல மாதங்கள் கடந்து இதற்க்கு ஒரு முடிவில்லாமல் சென்று நாட்கள் நீண்டுகொண்டே இருக்கிறது, இதில் பொதுமக்கள் மட்டும் பாதிக்கபடாமல் உச்ச நட்சத்திரங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதா பச்சன் தொடங்கி நட்சத்திர நடிகைகளான ஜெனிலியா தமன்ன ஆகியோரது குடும்பங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இப்படி இந்த லக்டவுனை பயன்படுத்தி மக்கள் செலவில்லாமல் திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என எண்ணி திருமணம் செய்து கொள்கின்றனர்,
இபப்டி பொதுமக்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால் பிரபலங்களும் லாக்டவுனை பயன்படுத்தி சத்தமே இல்லாமல் திருமணம் செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் எவ்வழியோ சின்னத்திரை நடிகைகளும் அவ்வழி என்பதை போல சின்னத்திரை நடிகர் நடிகைகளும் திருமங்களை முடித்து வருகின்றனர். இபப்டி பாடலுக்கென முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி சன் மியூசிக். இப்படி இந்த தொலைக்கட்சியில் நிகழ்சிகளை தொகுத்து வழங்கியர்கள் பலரும் இன்று சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவக்கு புகழ் அடைந்து உள்ளனர்.
இப்படி சன் மியூசிக் தொலைக்கட்சியில் தொகுப்பாளினியா அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் வீ ஜே அக்ஷயா. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி இளசுகளுக்கு பிடித்துப்போகவே இவருக்கேன தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். இபப்டி சிறிது காலம் எந்த வித நிகழ்சிகளையும் தொகுத்து வழங்காமல் இருந்த இவர்,
திடிரென திருமணம் முடித்து அந்த புகைபப்டங்களை அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இபப்டி இவருக்கு தற்போது நியானந்தன் மணிசேகரன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைபப்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Locked in for life 🔒❤️ #Niyanthan
The beginning of forever ! ✨💫#justmarried #newbeginnings #cheers #VJAkshaya pic.twitter.com/9VFcVwfMQy— Akshayaa 👸 (@AkshayaaVJ) September 24, 2020