தற்போது சினத்திஐ ரசிகர்களுக்கு கூட இவ்வளவு கூட்டமும் இணையத்தில் பாலோவர்களும் கிடைத்திருக்காது ஆனால் தற்போது உள்ள சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு என்றே சொல்ல வேண்டும். இப்படி முன்பெல்லாம் தொலைக்காட்சிகளும் குறைவு அதில் தொகுப்பளிநிகளாக நிகழ்சிகளை தொகுத்து வழங்குபவர்களும் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் தற்போது ஒரே தொலைகாட்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட நிகழ்சிகளும் அதனை தொகுத்து வழங்கும் தொகுப்பளிநிகளும் அதிகம் இதனால் இவர்கள் எளித்தில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

இப்படி முதன் முதலில் டோகுப்பளிநியாக சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது பல சீரியல்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் நக்சத்ரா. சன் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கிய இவர் ஏற்கனவே இணையத்தில் பல குறும்படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்படி இந்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் தொடரில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இந்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பஞ்சுமிட்டாய்  எனும் கதபாத்தித்தில் நடித்ததன் மூலம் பல இளம் ரசிகர்களின் செல்லமாகவே மாறிப்போனார் நக்சத்ரா. இப்படி சீரியல் தோரில் மட்டும் இல்லாமல்  சினிமா நிகழ்சிகளிலும்  விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கு வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பிரபலங்கள் மத்தியிலும் நல்ல அடையாளம் காணப்படுபவர்.

இப்படி வெகு காலமாக சன் டிவியிலே பயணிக்கும் இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் ரசிகர்களுக்கு தனது வருங்காலகணவரை அறிமுகப்படுத்தியுள்ளார், வெகு காலமாக இவரது காதலன் யார் என தெரியாமல் இருந்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை பார்த்ததும் ஆச்சர்யமடைந்துள்ளனர், இதோ அந்த புகைப்படங்கள் கீழே .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here