தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் தினமும் காலையில் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் ஜோதிடபலன் அதில் தொகுபளிநியாக வருபவர் தான் வீ ஜ விஷால் அவர்கள் அந்த நிகழ்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது.காலையில் முதல் வேலையாக வீட்டில் உள்ள அனைவரும் இவரது ஜோதிடபலனை கேட்காமல் எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள் அந்த அளவிருக்கு இந்நிகழ்ச்சி இருக்கும்.
விஷால் அவர்கள் தனது அழகான குரலில் ராசிபலன்களை வசித்து வருவார்.இவர் தற்போது என்ன வேலை செய்து வருகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரே குழப்பமாக இருக்கும் பட்சத்தில் தற்போது இவர் பெரிய ஐ டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.அவர் அந்த வேலையை செய்து கொண்டே தான் தொகுபளிநியாக பனியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் வேலையின் சுமை காரணமாக சில வருடங்கள் இவர் ஜோதிடபாலன் நிகழ்ச்சியில் பங்குபெற வில்லை.அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார்.தற்போது அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பத்திரிக்கை நிறுவனத்திற்கு பேட்டியளித்த இவர் ஐ டி வேலையின் காரணமாக லண்டன் சென்று விட்டதாக கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் தனது வேலையை மூன்று வருடம் லண்டனில் இருந்து செய்து வந்ததாக கூறியுள்ளார்.இவர் சில வருடங்களுக்கு முன்பு மீடியாவிற்கு திரும்பா வர டெஸ்ட் ஷூட்டிங் சென்றுள்ளார்.
அனால் அதற்கான எந்த ஒரு தகவலும் வரவில்லை.இந்த ஐ டி வேலையை நான் யாருக்காகவும், எதற்காகவும் விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.தற்போது இவர் பல நாளிதழ்களுக்கு இவர் ஆர்டிகள் எழுதி வருகிறேன்.நான் இனிமேல் எழுத்தில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியுள்ளார்

