பிக்பாஸ்ல ஒரு போட்டியாளர் சிங்கரா இருப்பாங்கள? – அட இந்த முறை இந்த குட்டிப்பையந்தானா? அப்போ உள்ள பாட்டுக்கச்சேரிதான்!!! புகைப்படம் உள்ளே!!

1440

கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளத்தால் எந்த ஒரு திரைப்படங்களும் வெளிவராத நிலை உள்ளது. இப்படி ரசிகர்களும் தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படங்கள் வெளிவரவில்லையே என்ற வேதனையில் இருக்கும்போது சின்னத்திரை நிகழ்சிகளே அவர்களுக்கு ஆறுதலளித்து வருகிறது. இப்படி சின்னத்திரை சேனல்களும் பல புது புது நிகழ்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சின்னத்திரை தொடர்களும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டதால் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் பலரும் பிக்பாஸ் நிகழ்சிக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இப்படி கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகரமாக தமிழில் ஒளிபரப்பப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் நான்காவது சீசன் தொடங்கவிருந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் லாக்டவுன் காரணமாக பல மாதங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது தள்ளிபோடபட்டது. கடந்த மூன்று சீசன்களிலும் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் இந்த முறையும் பல பிரபலங்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலாம் ஆகிவிடலாம் என்ற அளவிற்கு பலரும் நிகழ்சியில் கலந்துகொள்ள அரவம் தேர்வுக்கும் நிலையில்,

உச்ச நட்சத்திரங்கள் நாம் கலந்துகொண்டு நம்மை தவறாக சித்தரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நோ தெரிவித்து விடுகின்றனர். இப்படியிருக்க இந்த முறை லாக்டவுனுக்கு பிறகு விரைவில் பிக்பாஸ் தொடங்கவிருப்பதாக  அறிவிப்புகளும் வெளிவந்து ப்ரோமோ வீடியோக்களும் வெளிவந்தன.

இப்படி எப்பொழுதும் போல இந்த முறையும் பதினான்கு போட்டியாளர்களை வைத்து ஆரம்பிக்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் இரண்டு பாடகர்களை  போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தும். இப்படி இந்த முறை சூப்பர் சிங்கர் ஜூனியரில் வெற்றியாளராக இருந்த ஆஜீத் காலிக் கலந்துகொள்ளபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போன முறை எப்படி திருச்சியை சேர்ந்த கவின் கலந்துகொண்டரோ அதே போல பாடகர் அஜித்தும் கலந்துகொள்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here