தமிழ் திரையுலகம்  எப்படி மக்களின் மனதில் நிலைத்து இருக்கிறதோ அதே போல தொலைக்காட்சிகளும் மக்களின் அன்றாட பொழுதுபோக்கிற்கு ஒரு பெரிய பயனாக இருந்து வருகிறது. இந்த வகையில் மக்களின் பேராதரவை பெற்ற விஜய் தொலைக்காட்சியும் பொழுதுபோக்கிற்காக மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இதில் வரும் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் ‘குக்கு வித் கோமாளி ‘என்னும் நிகழ்சசி உலகமெங்கும் பரவி செம்ம ஹிட் அடித்தது.

மேலும் இந்த தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கொண்டு தான் வருகிறது. இந்த வகையில் சூப்பர் சிங்கர் என்னும் பாடல் நிகழ்ச்சி உலகமெங்கும் பெரிதளவில் பேசப்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சீனியர் ஜூனியர் என்று இரு வயது நிகழ்ச்சியும் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களின் திறமயின்
மூலம் சினிமாவில் பின்னணி பாடகர்களாகவும் நடிகர் நடிகைகலாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பெரிதளவில் சாதித்து வருகின்றனர்.

இந்த விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பலாராக இருந்து பின்னர் படவாய்ப்பு கிடைத்து நடிக்க சென்றவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார். சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் இரண்டாம் பரிசை பெற்ற ஒரு போட்டியாளர் தான் பாடகி ஜெஸ்ஸிகா. இவர் ஒரு ஈழத்தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் யாழ்பாணத்தை சேர்ந்தவர். தற்பொழுது மாடன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சூப்பர் சிங்கர் ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடிக்கும் வகையில் இருந்தது.

இவர் தனது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அப்லோட் செய்வதை பொழுதுபோக்காக கொண்டிருப்பார். இவ்வளவு காலமாக எளிய உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்த ஜெச்சிகா தற்பொழுது தன்னுடைய மாடர்ன் உடை ஒன்றில் புகைப்படத்தை அப்லோட் செய்தது இவர்களின் ரசிகர்களை குழப்பத்தில் தள்ளி உள்ளது. இப்படி இருக்கையில் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் வைரளாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jessica Judes (@jessicajudes)

 

View this post on Instagram

 

A post shared by Jessica Judes (@jessicajudes)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here