சூப்பர் சிங்கர் பிரபலம் இந்த குட்டி பையன் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா!! அடேங்கப்பா கார் மட்டும் இத்தனை லட்சமா? – புகைப்படம் உள்ளே!

5551

பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் பூவையார்.12வயதே ஆனாலும் இவரது குரலால் மக்களின் பெரும் ஆதரவை பெற்றார்.மேலும் இந்த சூப்பர் சிங்கர் மட்டுமல்லாமல் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பல நிகழ்ச்கிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் தமிழ் சினிமா திரையுலகிற்கு பல நல்ல நடிகர்கள் மற்றும் பாடகர்களை தந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது பல சீசன் வெற்றிகரமாக மக்களிடையே ஓடி தற்போது அடுத்த சீசன்கும் தயார் ஆனாது.இதில் பல பாடகர்கள் மற்றும் பாடகிகளை அறிமுகம் செய்து தற்போது அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளர்களுக்கு பாடி வருகிறார்.

இதில் சீசன் 6 போட்டியாளராக களம் இறங்கியவர் தான் கானா பாடலால் மக்களை கவர்ந்த பாடகர் பூவையார்.12வயதே ஆனா இவர் தனது இன்னிசை கானா குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்,மேலும் இவர் அந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 யில் பங்கு பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றியாளராக வலம் வந்தார்.மேலும் அதில் மூன்றாவது இடத்திற்கு அந்த போட்டியில் அவருக்கு பரிசு தொகையாக 10லட்சம் பெற்றார்.

மேலும் இவர் பிரபல நடிகரான தளபதி விஜய் அவர்களின் பிகில் படத்தில் ஒரு பாடலை படியும் தளபதி அவர்களுடன் நடனம் ஆடியும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.தற்போது பூவையார் பல இனிமேல் வர போகும் படங்களில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு தற்போது சென்னையில் தனியாக பிளட் ஒன்றும் சொந்தமாக கார் மற்றும் 30லட்சம் பணமும் வைத்துள்ளார் என்கிறார்கள்.மேலும் நாம் இவரது வயதில் பள்ளிகூடத்திற்கு சென்று படிக்கும் இந்த வயதில் இவர் இவ்வாறு செய்து வந்தது மக்களை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here