தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்சிகள் ஏராளம்.அதிலும் மக்களை கவர்ந்து வரும் தொடர்களின் எண்ணிகையை கூறி கொண்டே போகலாம்.இதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து சீரியல் தொடர்களும் ஹிட் ஆனா ஒன்றாகவே இருந்து வருகிறது.மேலும் இந்த டிவியில் சீரியல் தொடர்களை தவிர அணைத்து விதமான காமெடி ஷோ , டான்ஸ் ஷோ என பல பரிமாணங்களில் நடத்திவருகிறார்கள்.

அந்த வகையில் மக்களை பங்கு பெற செய்து அதில் இருக்கும் திறமைசாலிகளை தமிழ் சினிமா திரையுலகிற்கு அறிமுகம் படத்தி அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்.அவ்வாறு தங்களது குரல்களில் மூலம் எல்ல வித வயதினரை கவர்ந்த ஜோடி தான் செந்தில் ராஜலக்ஷ்மி.

இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வருகிறார்கள்.மேலும் இவர்கள் சூப்பர் சிங்கர் மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து போனார்கள்.இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதிகள் தொலைக்கட்சியில் அறிமுகமாகும் முன் இவர்கள் பல கச்சேரி களில் பங்கு பெற்று அதன் மூலமே இங்கு வந்துள்ளனர்.இவர்களது தனி திறமையான நாட்டு புற பாடல்களை பாடி மக்களை தங்கள் வசம் இர்ர்தவர்கள்.தற்போது சூப்பர் சிங்கர்யில் பங்கு பெற்றதன் மூலம் இவர்களுக்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல் பட வாய்ப்பு கிடைத்தது.

அந்த பணத்தை தங்களது நீண்ட நாள் ஆசையான வீட்டை அவர்கள் அண்மையில் கட்டி பால் காச்சி உள்ளார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவிட்டு மக்களுக்கு தங்களது நன்றியினை தெரிவிதுள்ளர்கள்.மேலும் தற்போது ராஜலக்ஷ்மி அவர்கள் தன்னுடைய ரீசண்ட் போடோஷூட் புகைப்படத்தை தனது இணையத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதை கண்ட ரசிகர்கள் என்ன வெள்ளித்திரை சினிமா நடிகையை போல மாரிடீங்க என கமெண்ட்களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

