அட நம்ம சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியின் குழந்தைகளா இது?? என்ன இவ்வளவு பெருசா வளந்துடாங்க?? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!!

1195

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி பல சீரியல் தொடர்களையும் மற்றும் பல பாடல் நிகழ்சிகளையும், பல விளையாட்டு நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறது.அதில் பல நிகழ்சிகள் மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்று பெரும் எதிர்பார்ப்புடன் இன்னும் ஒளிபரப்பு ஆகி வருகிறது.அந்த வகையில் அந்நிறுவனம் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளது.அதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் தற்போது பல முன்னணி இசையமப்பாளர் படங்களில் பாடியும் உள்ளார்கள்.

அந்த வகையில் போட்டியாளராக களம் இறங்கி தங்களது பாடல்கள் மூலம் தமிழ் சினிமா மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர்கள் செந்தில் ராஜலட்சுமி ஜோடி.மனம் மாறாத கிராமிய பாடல்கள் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தனர்.

இவர்கள் அந்த ஷோவில் பங்கு பெற்று புகழின் உச்சிக்கே சென்றனர்.சூப்பர் சிங்கர் மூலம் இவர்களுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடகர்களாக இவர்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.தற்போது ரசிகர்களுக்கு ஒரே பொழுதுபோக்கு விஷயம் ஆனது இந்த சமுக வலைத்தளம் தான் இந்த லாக்டவுன் காரணமாக அனைவரும் தங்களது பொழுதை இதில் கழித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல ஜோடியான செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி அவர்களின் குடும்ப புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் தேடி கண்டு பிடித்து அதனை பரப்பி வருகிறார்கள்.அதில் அவரது மகள் மற்றும் மகனின் புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அதற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here