கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவை தவிர்த்தி டிவி தூதர்களும் தொலைக்காட்சி நிகழ்சிகளும் பிரபலமடைந்து வருகின்றனர். இப்படி பல வருங்கலாகவே தொகைக்கட்சி நிகழ்சிகளை மக்களுக்கு வழங்குவதில் பெயர்போனது சன் டிவி. இப்படி இதற்க்கு போட்டியாக களமிறங்கிய சேனல் விஜயி டிவி. இப்படி விஜய் டிவி நடனம், இசை, நடிப்பு என அனைத்திற்கும் புது நிகழ்சிகளை புது மக்கிடையே அறீமுகம் செய்து பிரபலமடைந்தது. இப்படி பாடலுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறியவர்கள் பெரியவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் ஆரம்பிக்கப்பட்டு திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்து வெற்றியாளர்களாக அறிவித்தது. இப்படி பல சீசன்களை கடந்து இன்றும் ரசிகர்ர்கள் மத்தியில் எத்ரிபாரப்பை ஏற்படுத்தி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர். இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தது மட்டுமல்லாமல் சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். இன்றுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன.
இப்பை கடந்த சீசனில் பல பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன். இவரது குரலில் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களுக்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவை அதுமட்டுமல்லாமல் இவருடன் சேர்ந்து பிரியங்கா செய்யும் கிண்டளுக்கே தனி ரசிகர்கள் உண்டு.
இப்படி இவர் லாக்டவுன்னு பிறகு விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இவரை தெரிந்த அளவிற்கு இவரின் குடும்பத்தாரை தெரியாத ரசிகர்களுக்கு சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகான மனிவியா என்று ஆச்சரியமடைந்து வருகின்றனர். இதோ அவரது மனைவின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.