இளம் நடிகைகளே வியக்குமளவுக்கு கடற்கரையில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம்!!! – வாயயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

2604

தற்போது திரைபப்டங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைகிரார்களோ இல்லையோ இந்த டிவி தொலைக்கட்சிகளில் நடிப்பவர்களும் தொடர்களில் அடிப்பவர்களும் தொகுப்பளிநிகளும் மக்கள் மத்தியில் எளிய்சில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி பல ஆண்டுகளாகவே வித்யாசமான டிவி தொடர்களையும் டிவி நிகழ்சிகளையும் மக்களுக்கு வழங்குவதில் பெயர்போன தொலைகாட்சி விஜய் டிவி. நடனம், பாடல், நடிப்பு என அனைத்திற்கும் புது உது நிகழ்சிகளை அறிமுகம் செய்து பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது.

இப்படி இந்த டிவியில் பல ஆண்டுகளாகவே ஓடிக்கொண்டு யுக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இந்த நிகழ்ச்சியை சிறியவர் பெரியவர் என இரு வயதினர்க்கும் இந்த குழு நடத்தி வருகிறது. இப்படி இந்த இரண்டு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சூப்பர் சிங்கர் பிரகதி, இவர் மலேசியா நாட்டை சேர்ந்த தமிழர் ஆவர், சிறு வயதில் இருந்தே இசையின் மீது உள்ள ஆர்வத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இப்படி கலந்துகொண்டு இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு பிடிதுபோகவே இரண்டாவது வெற்றியாளராக தேர்ந்தெடுக்கபட்டார். இப்படி அய்த்தான் பின்பு பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்பும் கிடைக்கவே இதுவரை பல பாடல்களை பாடியுள்ளார. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்பு இயக்குனர் பால இவரை வைத்து திரைப்படம் இயக்கபோவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இப்படி அனிருத் , ஜீவி பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து 12 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். இப்படி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இப்படி இதனை பார்த்த ரசிகர்கள் என்ன நடிகையாகும் திட்டமா இப்படியெல்லாம் புகைப்படம் வெளியிடுறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

🌸 @suresh.menon • @ganesh_toasty

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

 

View this post on Instagram

 

hi hello @nyxcosmetics 💋 ⁣ makeup by @blakeuppp ⁣ hair by @jenessaacostahair

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here