சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல சூப்பர்சிங்கர் பாடகரின் திருமணம்!!அட இவர் தான் மணப்பெண்ணா!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

14080

தமிழ் சினிமாவில் படங்களை விட அந்த படங்களின் பாடல்கள் தான் மக்களை பெரிதும் கவர்ந்து வருவது.இசையில்லாமல் எந்த ஒரு மனிதரும் தனது நாளை கழிக்க முடியாது.ஏதோ ஒரு இடத்திலாவது மனதிற்கு புடிதமான பாடல்களை கண்டிப்பாக கேட்டு விடுவார்கள்.அந்த வகையில் பாடல்களுக்கு இசையை விட அதன் வரிகள் மட்டுமல்லாமல் அதை பாடுபவரை பொருத்தே அந்த பாடல் மக்களிடம் வரவேற்பை பெருமா இல்லையா என தெரிந்து விடும்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.

அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்சிகளையும் மற்றும் சீரியல் தொடர்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அதில் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியான எர்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளது.

அதில் திறமையுள்ளவர்களை அடையலாம் கண்டு அவர்களை தமிழ் சினிமாவில் அவர்களுது பங்கு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று ஒரு பெரிதும் முயற்சி செய்து வருகிறார்கள்.அந்த வகையில் தனது குரலால் எண்ணற்ற மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் சாய்சரண்.இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த சீசன் வெற்றியாளராக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தார்.

மேலும் அந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி பாடகர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்.இந்நிலையில் இந்த கொரோன நோய் காரணமாக் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.அதில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் மற்றும் பல நல்ல விஷயங்கள் நடந்து வந்த வண்ணம் உள்ளது.

தற்போது பிரபல பாடகரான சாய்சரண் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் அவரது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமுக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அதை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Engaged 💙

A post shared by 𝐒𝐀𝐈𝐒𝐇𝐀𝐑𝐀𝐍 (@saisharanofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here