தமிழ் சினிமவில் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒன்றும் சாதாரண விசயமே இல்லை, முன்பெல்லாம் வருடதிர்க்கு பல அறிமுக நடிகர்களும் நடிகைகளும் அறிமுகமாவர்கள். ஆனால் தர்பொளுதேல்லாம் ஏற்கனவே பிரபலமானவர்களும், புகலடைந்தவ்ர்களும் திரைபப்டங்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களின் ஆளுமையே தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக உளது, இவர்களை மீறி தற்போது மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும்.
இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல ஆண்டுகளாக தனெக்கென ஒரு இடத்தை பிடித்து பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் இயக்குனர் ஷங்கர். இவர் எட்டுத திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி திரைபப்டங்கல்தான். இப்படி இயக்குனர் ஷங்கரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முதலில் இணைந்த திரைபபடம் சிவாஜி. தமிழ் சினிமாவில் இந்த திரைபபடம் தான் முதன் முதலில் நூறு கோடி வசூலை தாண்டியது, இந்த படதித்ர்க்கென தனி வெற்றி விழாவும் நடத்தப்பட்டு கலைஞர்களுக்கு பாராட்டு கிடைத்தது.
இபப்டி இந்த திரைபப்டத்தில் பல முன்னணி நடிகர்களான ந்விவேக் , ரஜினி ,ஸ்ரேயா, ஊர்வசி மற்றும் மணிவண்ணன் போன்ற பல கலைஞர்கள் நடித்திருப்பார்கள். இப்படி முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரேயாவின் பக்கத்து வீட்டுக்காரராக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா.
ஒரு சீனில் சாலமன் பாப்பையா ரஜினிக்கு அவங்க பொண்ணு தரலைன்னா என்ன என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு என இருவரை அங்கவை சங்கவை என அறிமுகப்படுத்தி இருப்பார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்பட்ட காட்சி. இப்படி இந்த காட்சியில் உணடிதவர்கள் உண்மையில் மாடர்னாக அழகான பெண்களாம், அவர்களைத்தான் இயக்குனர் ஷங்கர் இப்படி மாற்றி நடிக்க வைத்துள்ளாரம், அவர்களது உணமியான புகைபப்டம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.