முதல் முறையாக மீரா மிதுனின் சர்ச்சைக்கு பதிலளித்த நடிகர் சூர்யா?? ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா!! புகைப்படம் உள்ளே!!

760

அண்மையில் சினிமா துறை வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வரும் விசயமாக  கருதப்படுவது இந்த பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் அவர்களின் சர்ச்சைக்குரிய பல விசயங்களை தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வாக பதிவிட்டு பெரும் அதிர்ச்சியில் திரையுலகினரை ஆழ்த்தினார்.மேலும் நடிகை மீரா அவர்கள் அவர்கள் தகாத வார்த்தைகளால் நடிகர் சூர்யா மற்றும் பிரபல முன்னணி நடிகரான விஜய் அவர்களின் குடும்பத்தை பற்றியும் பேசியுள்ளார்.அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்த ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் மக்களிடையே தான் ஒரு சூப்பர் மாடல் எனவும் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் என்னை போல பல நடிகர்களுக்கு நடிக்க தெரியாது எனவும் கூறியுள்ளார்.இதனை அறிந்த மக்கள் மற்றும் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் இவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யா அவர்களின் மனைவியான ஜோதிகா அவர்களை தகாத வார்த்தைகளால் பேசிய மீரா மிதுன் அவர்களுக்கு பல பிரபலங்கள் அவர் மேல் சட்ட ரீதியாக அக்சன் எடுக்க வேண்டும் என்றும் இது போல் உள்ளவர்களை சினிமாவில் நடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதையும் கூறிவருகிறார்கள்.மேலும் சூர்யா அவர்களுக்கு ஆதரவாக பேசிய பிரபல முன்னணி தமிழ் சினிமாவில் இயக்குனருமான பாரதி ராஜா அவர்கள் நடிகை மீரா மிதுன்  மேல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என் கூறியுள்ளார்.

மேலும் நடிகை மீரா மிதுன் அவர்களின் சர்ச்சைக்குரிய விசயங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறுகையில் நீங்கள் தரம் தாழ்ந்து என் மேல் விழும் பலிகளுக்கு உங்களை நீங்கள் தரம் தாழ்த்தி போய் பேச வேண்டாம்.எனது ரசிகர்களாகிய நீங்கள் உங்களின் நேரத்தையும் மற்றும் சக்தியையும் வேறு நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கூறியுள்ளார்.அந்த ட்வீட் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here