விரைவில் வரபோகும் பிக்பாஸ் சீசன் 6- ல் களமிறங்கும் பிரபல சர்ச்சை நாயகி … அம்மிணி இன்னொரு மீரா மிதுனாச்சே….!By Voice KollywoodAugust 8, 20220 சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் பொறுத்தவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது எனலாம் இந்நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருவதோடு…