என்னையும் என் பொண்ணுகளையும் அந்த தொழிலுக்கு தள்ளபாக்குறான் …. பிரபலம் மீது சீரியல் நடிகை கொடுத்த போலீஸ் புகார் !!!By Voice KollywoodJune 20, 20220 சின்னத்திரை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது பிரபல சீரியல் நடிகையான பரமேஸ்வரி எனும் பைரவி…