கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான தாஜ்மஹால் மூலம் அறிமுகமாகி அவரது நடிப்பால் பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் நடிகை ரியா சென்.இவர் 1999ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டன படமான தாஜ்மஹால் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார்.
இவரது அடுத்த படமான குட் லக் படத்தில் அன்றைய கால கட்டத்தில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் பிரசாந்த் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பிறகு அரசாட்சி படத்திலும் நடித்து இருப்பார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிககர்களை தன் வசம் வைத்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சில வெப் செரீஸ் களிலும் நடித்து வந்தவர்.இவர் நடிக்க வருவதற்கு முன்பு மாடலாக இருந்து வந்தவர்.நடிகை ரியா சென் அவர்கள் பிரபல ஹிந்தி நடிகையான மூன் மூன் சென் அவர்களின் மகள் அவர்.
நடிகை ரியா சென் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்,அவ்வபோது தனது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு பல ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருபவர்.மேலும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவர்.தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்துள்ளர்கள் அவரது ரசிகர்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அவரது புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் உள்ளார்கள்.