தமிழ் சினிமாவில் முந்தைய  காலகட்டங்களில் நடித்த சில ஹீரோயின்கள் இன்றைய சினிமா திரையுலகில் பட வாய்புகள் கிடைக்காமல் உள்ளார்கள். அந்த வகையில் நடிகை ரியா சென்னை சொல்லலாம். அந்த வகையில் பாலியுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாணவர் நடிகை ரியாசென். இவர் முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் என்ற படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் நடிகர் பிரசாந்த் உடன் குட்லக்,மற்றும் மகராசன் படத்தில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழில் வேற எந்த பட வாய்புகள் வரவில்லை என்பதால் அவர் இந்தி பக்கம் திரும்பினர். இவர் தற்பொழுது இந்தி, கன்னடம்,போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் இவர் முழு பாலிவூட் ஹீரோயனாக மாறி விட்டார். என்னதான் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் மொழில் நடிக்க அவருக்கு எந்த வைப்புகளும் வர வில்லை. பிறகு அவர் கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆட தொடங்கினர்.அதனை தொடர்ந்து இவர் கடந்த ஆண்டு தனது காதலன் சிவம் திவாரியை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது பட வாய்புகள் எதும் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்தார் நடிகை ரியா சென். இவர் தற்பொழுது பட வாய்ப்புகளுக்காக மார்டன் ஆன புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் மாக வைத்து கொண்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து இணையதளமே மிரண்டு போயுள்ளது.

அந்த அளவிற்கு தனது முன்னழகி இறக்கி காட்டி மோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தளவிற்கு மார்டன் ஆன புகைப்படங்களை போட்டு வெகுவாக மக்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படம் தற்பொழுது சமுகவளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here