சற்றுமுன் பிரபல தமிழ் நடிகர் கொரோனா பாதிக்கப்பட்டு காலமானார்!! – உறவினர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி!! ரசிகர்கள் இரங்கல்!!

949

இந்த கோரோனாவனது பொதுமக்களுக்கு மட்டும் பெரிய அச்சுறுத்தலாக இல்லாமல் பிரபலங்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இப்பத் இந்நாளுக்கு நாள் பலரும் கோரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி கொரோனா லாக்டவுன் ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குறையாத காரணத்தால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி பாலிவூட்  சூப்பர் ஸ்டாரான அமிதா பட்சனில் தொடங்கி அவரது குடும்பமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி இளம் நடிகைகளான தமன்னா மற்றும் ஜெனிலியா போன்றோரும் அவர்களது குடும்பங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்படும் செய்தி பாடகர் எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதுதான். இப்படி தற்போது உடல் நலம் சீராக இருக்க தற்போது  பிசியோதரப்பி நடந்து வருகிறது. இப்படி விரைவில் குணமாகி வீடு திரும்புவர் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் தமிழ் நடிகர் புளோரன்ட் பெரேராவும் கோரோநாவல் அப்திக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இப்படி இன்றுகாலை இவர் கோரோநாவல் காலமான செய்தி தமிழ் சினிமா பிரபலங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நடிகர் புளோரன்ட் பெரேரா கலைஞர் தொலைக்கட்சியில் ஆரம்பத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிவந்தார். பின்னர்  புதிய கீதை திரைப்படத்தில் நடிகராக அறிமுகாமான இவர் மீண்டும்,

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படி இந்த படத்தில் நடித்து பிரபலமான இவர், வேலையில்லா பட்டதாரி, தொடரி, தரமணி, தர்மதுரை போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இப்படி இவர் இறுதியாக நடிக்கவிருந்த திரைப்படம் குள்ளனரிக்கூட்டம். இப்படி இந்த திரைப்படம் வெளிவந்த நிலையில் இவர் மறைந்தது ரசிகர்களுக்கு வேதனையை எற்படுதியது. இப்படி இவரது மறைவிற்கு திரியாப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here