மேடையில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா !!-இது தான் காரணமா !!

883

சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னி பிரபலங்களில் ஒருவர் அவர் தனது நடிப்பு துறை மட்டுமல்லாமல் அகரம் என்று ஒரு அறகட்டளை ஒன்றை நடத்தி அதில் ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவி செய்து வருகிறார். அது போக விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து உள்ளார்.

அவர் அந்த அறகட்டளை மூலம் பல உதவிகள் செய்த வண்ணம் உள்ளார்.அதில் அவரது புதிய கல்வி கொள்கை பேச்சு அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.அகரம் அறகட்டளை சார்பில் நடந்த விழாவில் வித்தியாசம் தான் அழகு மற்றும் உலகம் பிறந்தது நமக்காக என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் அகரம் அறகட்டளையின் மூலம் கல்வி பயிலும் மாணவியின் பேச்சு அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது. வீடியோ கீழே உள்ளது …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here