சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண் -வைரலாகும் வீடியோ !!

799

சசில்க் ஸ்மிதா என்றாலே நம்ம மக்கள் அனைவர்க்கும் தெரியும் கவர்ச்சி கண்ணி என்று அழைக்க பெற்றவர் .சில்க் ஸ்மிதா இவரது உண்மை பெயர் விஜயலக்ஷ்மி .இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கால்தடம் பதித்தவர் .

இவர் வண்டிசக்கரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார் அப்படத்தில் தனது பெயர் சில்க் என்று சூட்டப்பட்டு அப்படம் அவருக்கு நல்ல பெயரை வங்கி கொடுத்தது.அதில் இருந்து தனது பெயரை சில்க் ஸ்மிதா என்று மாற்றி கொண்டார்.

தமிழ் சினிமாவில் இவர் அதிக படங்கள் மற்றும் அதிக கவர்ச்சி பாடல்கள் நடித்துள்ளார்.இவர் பாடல்கள் அனைத்தும் வெற்றி பாடல்களாக தான் இருந்தது.

இவர் 1996யில் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற படம் தான் இவருக்கு கடைசி படமாக இருந்தது. இந்த உலகத்தில் இருந்து மறைந்தாலும் அவரது பாடங்கள் பற்றி தற்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர் ரசிகர்கள். தற்போது இவரை போலவே இருக்கும் ஒரு பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. மக்கள் அனைவரும் அதனை பகிர்ந்து வருகின்றனர் .அந்த பெண் யார் என்ற பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை .அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுஉள்ளது .

சிலுக்கு 😍😍 pic.twitter.com/cIaGRpikWV— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 10, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here