சினிமாவில் அதிகமா ஹீரோகளுக்கு மட்டுமே டூப் இருந்த நிலையில் ஹீரோயின்களுக்கு டூப் போடுவது அவசியமான ஒன்றாக இருக்கின்றது.திரைப்படங்களில் ரிஸ்க் அதிகமாக இருக்கும் காட்சிகளில் டூப் அதிகமா பயன்படுத்துவார்கள்.அது ஹீரோக்களுக்கு மட்டும் டூப் காட்சிகள் போடுவதில்லை ஹீரோயின்களுக்கு டூப் போடுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகள் பலருக்கு கடினமான காட்சிகள் அனைத்திலும் டூப் வைத்து தான் நடிக்க வைக்கின்றனர்.அப்படி இது வரை த்ரிஷா,  அசின், நயன்தாரா, மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்ற பல ஹீரோயின்களுக்கு டூப் போடுபவர் ஒரு ஆண் தான். அந்த ஸ்டண்ட் கலைஞர் பெயர் நசீர் அவர் த்ரிஷாவின் படமான எனக்கு இருபது உனக்கு பதினெட்டு என்ற திரைபடத்தில் மைதானத்தில் பம்ப் வெடிக்கும் காட்சிக்கு டூப் போட்டவர் திரு நசீர் அவர்கள் தான்.

நசீர் அன்று முதல் இன்று வரை பல முன்னணி ஹீரோயின்களுக்கு டூப் சுமார் 17வருட காலமாக டூப் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்போது பலர் நடிகர்கள் தனக்கு டூப் வேண்டாம் எவ்ளோ கடினமான காட்சியாக இருந்தாலும் பரவயில்லை நானே நடித்து கொள்கிறேன் என்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் தங்களுக்கு டூப் வைக்காமல் நடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே புகைப்படம் உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here