தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் கூட தனித்து வளர்ந்து இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்து இருக்கிறார் என்று சொல்லுபவர்கள் விரல் விட்டு மட்டுமே என்ன முடியும், என்னெனில் மற்ற மொழி சினிமாவை போலவே தமிழ் சினிமாவிலும் இந்த வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொலல் வேண்டும். கிட்டத்தட்ட முன்னணி நடிகராக தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் பெரும்பாலும் வாரிசு நடிகர்கள் தான் என்று சொன்னால் இங்கு அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இப்படி என்னதான் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகர்களாக வளர முடியும் என்பது தான் உண்மை. இப்படி என்பது மற்றும் தொன்னூறுகளில் கொடிகட்டிப்பறந்த நடிகர் என்று சொன்னால் அது நடிகர் முரளி என்றே சொலல்லாம். கருப்பான தோற்றம் மிடுக்கான உடலமைப்பு இல்லாமல் இருந்தாலும் கூட இவரது நடிப்பினால் மட்டுமே மக்களிடம் நல்ல வரவேர்ப்பினை பெற்றார்.

அதுமட்டுமல்லாது இதயம் திரைப்படம் இன்றும் ரசிகர்களின்  நெஞ்சில் இருந்து அளிக்க முடியாத திரைப்படமாகவே இருப்பதால் தான் இன்றளவும் அவர் இதயம் முரளி என்று அலைக்கபடுகிறார்.

இப்படி இவருக்கு இரண்டு மகன்கள் இருக்க இதில் முதல் மகன் வேறு யாரும் இல்லை நடிகர் அதரவா தான். இப்படி தமிழில் பான காத்தாடி எனும் திரைபப்டத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் திரைப்படமே ஓரளவுக்கு வெற்றித்திரைபப்டமாக அமைந்துபோனது.

இதனால் எளிதில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவே அடுத்தடுத்து முப்பொழுதும் கற்பனைகள், பராதெசி, இரும்புக்குதிரை, சந்டிவீரன், ஈட்டி, கனிதான் என பல் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இப்படி இவருக்கு இறுதியாக நூறு திரைப்பம் வெளிவந்து சரியாக போகவில்லை இந்நிலையில் ஹர்போதைய பாம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கும் இவர் ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு எப்பொழுதும் மப்புடன் தான் செல்கிறாராம் அது மட்டுமல்லாது இளம் நடிகைகளிடம் உறவு கொண்டாடுகிறாராம் இந்த செய்தி தயாரிப்பாளர் காது வரை சென்றதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here