தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பிறமொழி நடிகைகளே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து இன்று வரை பல பிற மொழி நடிகைகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளாக வலம் வந்த வண்ணம் உள்ளார்கள். அதற்கு காரணம் அவர்களது தோற்றம் மற்றும் நிறம் மக்களை வெகுவாக கவர்வதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது எனலாம். இதன் மூலம் இவர்கள் ஒரு சில படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைவதோடு திரையுலகிலும் பெருமளவில் வரவேற்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் முன்னணி மாடலாக இருந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து அதன் வாயிலாக தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் தான் ஹன்சிகா மோத்வாணி.

இவர் நடித்த முதல் படத்திலேயே தனது கொழுக் மொளுக் போன்ற தோற்றத்தாலும் தனது நிறத்தாலும் ரசிகர்களிடையே வெகுவாக கவரப்பட்டார். இதை தொடர்ந்து தமிழ் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமானதோடு ஹிந்தி, கன்னடம், மலையாளம்,தெலுங்கு என பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

மேலும் பலர் இவரை குட்டி குஷ்பூ என்றே அழைத்து வருகின்றனர் அந்த அளவிற்கு தனது தோற்றத்தின் மூலம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளார். இவ்வாறு இருக்கையில் இறுதியாக சிம்புவுடன் நடித்த திரைப்படத்திற்கு பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஹன்சிகா தனது உடல் எடையை அப்படியே குறைத்து உள்ளார். பார்த்தால் ஹன்சிகாவா இது எனும் அளவிற்கு உள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் சிம்புவுடன் இணைந்து மஹா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விரைவில் இந்த படம் இணையத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் சமீபத்தில் ஹன்சிகா அவர்களின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைராளாகி வருகிறது. அந்த அளவிற்கு அந்த புகைப்படத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் உடை அணிந்து வெளியில் சுற்றி வருகிறார்.இதை பார்த்த பலர் தங்களது பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here