பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யாவிற்கு திருமணம் முடிந்தது!!-அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

1169

தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன.

இப்போதெல்லாம் எல்லாரும் தனக்கென்று ஒரு தனி இடைத்தை மக்களிடம் பிடித்து விடுகின்றன.அனால் அந்த காலத்தில் ஒரு பெரிய தொலைகாட்சி நிறுவனத்தில் பனி புரிந்த திவ்யா அவர்கள் திடீர் என்று தொலைகாட்சிக்கு வருவதில்லை.கடந்த சில ஆண்டுகளாக அவர் எந்த ஒரு தொலைகாட்சியிலும் நடிக்க வில்லை.

இந்நிலையில் அவரை பற்றி ஒரு நற்செய்தி வந்துள்ளது அதில் அவருக்கு கல்யாணம் நடந்து முடிந்தகவும்.அவரது நீண்ட நாள் நண்பருடன் திருமணம் டிசம்பர் 27ஆம் தேதி திருமணம் முடிந்தாக வெளியிட்டுள்ளர். தனது நீண்டநாள் நண்பரான சிபு தரகன் என்பவரை தான் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here