தளபதி 64வது படத்தின் வில்லின் இவர் தானமா -புதிய அப்டேட் இது நடந்த இளைய தளபதி படம் வேற லெவல் !!

1259

இளைய தளபதி விஜய் என்றால் அணைத்து  மக்களுக்கும் தெரியும்.இவர் தற்போது அதிக படங்களில் நடித்து வருவது நமக்கு தெரிஞ்ச ஒரு விஷயம்.அன்று கோத்தகிரி குப்பம்மா முதல் இன்று பிகில் வரை இவர் நடித்த படத்தின் கதாபத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமான ஒரு விசயமாக தான் உள்ளது.தற்போது அவர் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் பிகில் படம் இசை வெளியிட்டு விழா நடக்க விருக்கும் நிலையில் அடுத்த விஜய் 64வது  படத்தில் நடிக்கும் வில்லன் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மாநகரம் மற்றும் கைதி திரைபடத்தை இயக்கிய லோகேஷ் அவர்கள் தான் தற்போது தளபதி விஜய்-யின் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.அக்கதை ஒரு கல்லூரியை போற்றிய கதையாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.சமுக வலைத்தளமான யூடியூபில் பல பிரபலங்கள் இதில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதில் ஏற்கனவே இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் வில்லன் என்று தகவல் பரவி வந்தது.

தளபதி 64வது  படத்தின் அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் வில்லனாக நடிக்க யார் என்பதை யோசித்து வருவதாகவும் மேலும் இது படத்திற்கான தேதிகளை அட்ஜஸ்ட் செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இச்செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.இப்படம் மட்டும் நடந்தால் இளைய தளபதி விஜய் -யின் 64 வது படம் வேறலெவல் இருக்கும் என ரசிகர்கள் எண்ணம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here