சத்தமில்லாமல் பிரபல நடிகருக்கு நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது?? ஷாக்காண திரையுலகம்!! புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

1323

தெலுங்கு சினிமா துறையில் பிரபல இளம் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் நிதின் அவர்கள்.இவர் தெலுங்குவில் இவரது முதல் படமான ஜெயம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.மேலும் சினிமா துறையில் புது முகமாக களம் இறங்கி மக்களிடையே பிரபலமாவது என்பது பெரும் சிரமம் தான்.அனால் தனது முதல் படத்திலையே பெரும் வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் நிதின்.

இவர் தெலுங்குவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தெலுங்கு சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.மேலும் இவர் கோரோனவிற்கு முன்னால் நடித்த படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அதில் நடித்த நடிகையான ரஷ்மிகா மந்தனா அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் நிதின் அவர்கள் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து வந்துள்ளார்.மேலும் இவர் தனது காதலியான ஷாலினி என்பவரை அண்மையில் கரம் பிடிக்க போகிறார்.மேலும் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் கொரோன காரணமாக மக்கள் அனைவரும் பல மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பிற்கு உள்ளானது.மேலும் மக்கள் அனைவரும் கூடும் இடங்களில் அரசாங்கம் தடை விதித்து உள்ளது.பல திருமணங்கள் இந்த கொரோன சமயத்தில் நடந்து வரும் நிலையில் சத்தமில்லாமல் இவர்களது நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது.மேலும் இதை அறிந்த ரசிகர்கள் அவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.மேலும் அவர்களுது புகைப்படங்களை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here