கிட்டத்தட்ட கடந்த பத்து மாதங்களாகவே கொரோனாவின் காரணமாக பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இப்படி பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் என பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இபப்டி பல பிரபலங்களும் கொரோனா குணமடைந்து வீடு சென்ற நிலையில் பல சினிமா பிரபலங்களும் நடிகர் நடிகைகளும் கொரோனா பதிக்கப்பட்ட செய்தி ரசிகர்களுக்கு இன்றும் அவைகள் வருதமளிப்பதகவே உள்ளது என்றே கூறலாம்.
இப்படி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாபட்சனில் தொடங்கி ஜெனிலியா தமன்ன மற்றும் ஐஸ்வர்யாராய் போன்ற பலரும் கோரோனாவினால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர். இப்படி தமிழ் சினிமாவில் கொடா பல ப்ரியாபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்ட செய்தி என்று சொன்னால் அது பாடகர் எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது தான.
கோரோநாவில் இருந்து மீண்டு வந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலமானார். இவரது மறைவிற்கு ஒட்டுமொத்த ஹமில் ரசிகர்களே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த யாத கிருஷ்ணா மாரடைப்பால் இன்று காலமானார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த இவர் இதுவரை இருபது படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். இபப்டி திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பலராகவும் பல படங்களை தயாரித்துள்ளார். சிலகாலம் பட வாய்ப்பில்லாமல் இருந்த இவர் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.