கடந்த ஏழு மாதங்களை தாண்டி இந்த கோரோனாவனது பலரையும் அச்சுறுத்தி வருகிறது. பல் மாதங்களாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்லேயே முடங்கிக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிட் இந்த் கோரோனாவனது பொது மக்களுக்கு மட்டுமல்லாது அரசியல் பிரமுகர்களுக்கும், பிரபலங்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இபப்டி பலரும் பல மாதங்களாக வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடந்த நிலையில் தற்பொழுது தான் அரசு பல தரவுகளை அறிவித்து வரும் நிலையில் மீண்டும் திரையுலகை சேர்ந்தவர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர்.
இபப்டி பாலிவூட் தொடங்கி இந்திய அணைத்து மொழி திரையுலகினர் சேர்ந்த பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி ஆரம்பத்தில் அமிதாப்ட்சனில் தொடங்கி உச்ச நடிகைகளான ஜெனியிலா மற்றும் தமன்னா வரை பலரும் கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இப்படி தமிழ் சினிமாவில் கூட பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர், இப்படி கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா பதிகபட்டு சிகிச்சை பெற்று வந்ததுதான்.
பின்னர் பல வாரங்களுக்கு பிறகு அவரது உடல் நிலை பற்றிய பல செய்திகளும் வந்த நிலையில் அதனை பற்றி மகன் சரண் விளக்கமளித்தார், பினனர் கொரோனா நெகடிவ் செய்யபட்டு குனமைந்து விடுவர் என எதிர்பார்த்த நிலையில் மாரடைப்பால் மறைந்தார்.
இபப்டி பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி மற்றும் குடும்பதிர்க்கே கொரோன உறுதி செய்யப்பட்டது. இதனை தனது சமூக வலைத்தளம் வாயிலாக நடிகர் ராஜா சேகர் பதிவிட்டுள்ளார் இப்படி இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் தமிழ், தெலுங்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
The news is true that Jeevitha, Kids and I have tested positive for corona and are currently being treated in the hospital.
Both the kids are completely out of it, Jeevitha and I are feeling much better and will be back home soon!
Thank you !— Dr.Rajasekhar (@ActorRajasekhar) October 17, 2020