அடுத்த பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் யார் தெரியுமா ?? கூடிய விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி !!மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

762

பிக் பாஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணைத்து மொழிகளிலும் மக்களின் மத்தியில் நல்ல வவரவேற்பை பெற்ற ஷோவாகும்.இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி இந்த ஷோவை தொகுத்து தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறது.அதே போல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அணைத்து மொழி மக்களிடமும் இந்த நிகழ்ச்சியானது ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சினிமா துரையின் முன்னணி பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.அதே போல் ஹிந்தியில் இந்நிகழ்ச்சியானது 13வது சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த சீசன்னுக்கு மக்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருகிறார்கள்.ஹிந்தியில் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா துறையில் பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளை போட்டியாளராக அறிமுகம் செய்து அந்த வீட்டிற்குள் நூறு நாட்கள் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என மக்களை முன்னிலையில் வைத்து யார் அதில் வெற்றி பெற தகுதியானவர் என அறிவிப்பார்கள்.

கமல் ஹாசன் அவர்கள் இன் நிகழ்ச்சியை மூன்று வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது அடுத்த சீசனுக்காக மக்கள் அனைவரும் எத்ரிபர்த்து வருகின்றனர்.தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாணி, ஜூனியர் எண்டிஆர் ,நாகார்ஜூனா என மூவர் தொகுத்து வந்த நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மகேஷ் பாபு அவர்கள் இந்த ஷோவை தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்தி தற்போது இனனையதளத்தில் பரவி வருகின்றது.தெலுங்கு பிக் பாஸ் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளனர்.அதே போல் தமிழில் செப்டம்பர் மாதம் ஒளிபரப்பு ஆகா போகிறது என பேசி வருகினறனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here