முதலில் பிக் பிரதர் என்ற பெயருடன் மேலை நாடுகளில் டிவி தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வெற்றி பெற்ற நிகழ்ச்சி. பின்னர் இந்தியாவிலும் தொலைக்கட்சிகளில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப செய்ய முடிவெடுக்கப்பட்டு பிக்பாஸ் என்ற பெயரில் ஹிந்தியில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இபப்டி முதல் ஈஎசனில் பல பிரபலங்களையும் வைத்து ஆரமிபிக்கபட்ட இந்த நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசங்கள் ஆறஅம்பிகபட்டது .
முதல் சீசனில் போட்டியாளர்களுக்கு கிடைத்த பிரபலத்தை பார்த்து அடுத்தடுத்த சீசன்களில் பல பிரபல நடிகர்களும் சின்னத்திரை நடிகர்களும் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்தனர். இப்படி இன்னும் தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்ப எண்ணி டேஹ்ன்னிந்திய மொழிகள் அனைத்திலும் முதல் சீசன்கள் ஒளிபரப்பப்பட்டது, தமிழ் , தெலுங்கு , கன்னடம், மலையாளம், என ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியானது பல முன்னணி பிரபலங்கல் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் என அனைவரும் போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தி பிக் பஸ் நிகழ்ச்சியை விறு விறு விறுப்பகியது.
இபப்டி முதல் சீசனை தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களான நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நாகர்ஜுன் தொகுத்து வழங்கினார்கள், இந்த நிகழ்ச்சியின்மீது ஆர்வம் இல்லாமல் இருந்தவர்கள் கூட இவர்கள் தொகுத்து வழங்கிகிறார்கள் என்றதும் ஆரவமாக பார்த்து வந்தார்கள் என்றே சொல்லவேண்டும்.
இப்படி தெலுங்கில் நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு பாதி கட்டத்தை எட்டி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பல பிரபல நட்சத்திரங்களும் இந்த முரியா போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களும் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்களித்து வறுகின்றனர். இபப்டி இந்த் நிகழ்ச்சியில் பிரபல நடிகையான மோனல் ஜஜோலும் கலந்து கொண்டுள்ளது மட்டுமல்லாமல் அங்கு அங்கு வித்தியாசமான ஆடைகளை அணிந்து வருவது பற்றி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே.