மார்ச் மாதத்தில் முதன் முதலில் ஆரம்பித்த இந்த கோரோனோ லாக்டவுனானது தற்போது எட்டு மாதங்களை கடந்து இன்னும் சென்று கொண்டு இருக்கிறது.பல சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் என பலரும் பல மாதங்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடன்தனர். பல மாதங்களாக தனது குடும்பத்தாருடன் நாட்களை கழித்து வந்த இவர்கள் தற்போது தான் பணிகளுக்கு திரும்பி வருகின்றனர். இதில் பல பிரபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரோ கோரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி வருகின்றனர்.

இப்படி இந்தியாவில் பாலிவூட் தொடங்கி கொலிவூட் வரை பல சினிமா பிரபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இபப்டி பாலிவூட் சூப்பர் ஸ்டாரான அமிதாபட்சனில் தொடங்கி நட்சத்திர நடிகைகளான ஜெனிலியா தமன்னா வரை பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றயு வீடு திரும்பினர். ஹமில் திரையுலகில் கடந்த பல மாதங்களாகவே அதிகம் பேசப்பட்டு செய்தி பாடகர் எஸ் பி பி அவர்கள் கொரோனவால் பதிக்கப்பட்ட செய்தி தான்.

இபப்டி கோரோநாவில் இருந்து மீண்டு வந்து கூட எஸ் பி பி அவர்கள் மாரடைப்பால் மறைந்தார். இபப்டி தற்போது தெலுங்கு மெகாஸ்டார் நடிகரான சிரஞ்சீவி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள செய்தி உருதிபடுதபட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் பல் காலங்களாக உச்சத்தில் இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி பின்னர் அரசியலில் ஒரு சில லாலாம் தலை காட்டினார்.

பின்னர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தற்போது பல படங்களில் அப்பாவுக்கு போட்டியாகவே கலக்கி வருகிறார். இப்படி சிரஞ்சீவி அவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அதனை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதுவுமில்லாமல் தற்போது தான் அவர் தெலுங்கு பிக்பாஸ் தொகுப்பாளரும் நடிகருமான நாகர்ஜனாவை சந்தித்தார் இதனால் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here