பொதுவாக சினிமாத்துறையில் இருப்பாவர்கள் மீது விமர்சனங்களும் சர்ச்சைகளும் வருவது வழக்கமான ஒன்றுதான். இதில் பெரும்பாலும் அதிகம் அதிகம் சர்ச்சைகளில் சிக்குவது வார்ந்து வரும் நடிகர்மற்றும் நடிகைகளே. இப்படி சினிமாவில் வளருந்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளின் மீது எப்பொழுதும் மக்கள் பார்வை இருப்பதால் அவர்களைப்பற்றிய விமர்சனங்களும், சர்ச்சைகளும் அதிகமாக வருவது வழக்கமான ஓன்று என்றே சொல்லலாம். இப்படி இதனால் சினிமாவில் வளர்ந்து நல்ல இடத்தில உள்ளவர்களும் இருக்கிறர்கள் சினிமாவில் இடம் தெரியாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகில் பல நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பல புகார்களை வைத்தவர் நடிகை ரீரெட்டி. பல நடிகர்களும் தயாரிப்பளர்களும் தன்னை அவர்களது படத்தில் நடிக்கவைப்பதாக கூறி ஏமாற்றி விட்டார்கள் என அடுக்கடுக்காக பல புகார்களை கூறி தெலுங்கு சினிமாவையே அதிர வைத்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தெலுங்கு சினிமாவில் உள்ளவர்கள் மீது மட்டும் இந்த விமர்சனங்களை வைக்கவில்லை தமிழ் சினிமாவிலும் சிலர் மீது பல விமர்சனங்களை வைத்தார்.
இப்படி தமிழில் ஸ்ரீகாந்த் மற்றும் லாரன்ஸ் இவர்களை தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் எ ஆர் முருகதாஸ் வரை பலரின் மீதும் பல புகார்களை வைத்தார். இபப்டி இது ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. பல இளம் நடிகைகளும் இவருடன் சேர்ந்து பல கருத்துகளையும் கூறவே இஹு செய்தி விவாத மேடை வர சென்றது.
பினனர் இந்த சர்ச்சைகளுக்கு பினனர் நடிகை ஸ்ரீரெட்டிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை, தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் எதிலும் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவ்வபோது போடோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் இவர் இந்த் முறை பகிர்ந்து இருக்கும் புகைபப்டம் தற்போது ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே.